Monthly Archives: July 2015

பாகுபலி – திரை விமர்சனம்

சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில், வெளிவருவதற்கு முன்னரே பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் பாகுபலி. பெரும் பொருள்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் படம் என்று வெளியீட்டுக்கு முன்னதாகவே ஏராளமான செய்திகள் வெளிவந்தன. உலகம் முழுவதும் சுமார் 4,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட “பாகுபலி’, முதல் நாளிலேயே ரூ. 63 கோடி வசூலை எட்டியது. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பாபநாசம் – திரை விமர்சனம்

அண்மைக் காலமாக தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்கள் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அளவில் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. அந்தக் கணிப்பைப் பொய்யாக்கும் விதமாக, தரமான படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை திரையரங்கு நோக்கி ஈர்க்கவே செய்கின்றன. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாபநாசம் திரைப்படம், அத்தகைய ரகம். ஏற்கெனவே மலையாளத்தில் “த்ருஷ்யம்’ என்ற பெயரில் வெளியாகி, … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பூர்வ வாசனை – சிறுகதை

திருவண்ணாமலை வாசிகளான எங்களுக்கு சாமியார்கள் புதியவர்களல்ல. தெருவில் நடக்கும் போது யாரைப் பார்க்கிறோமோ, இல்லையோ சாமியார்களை தரிசரித்து விடுவோம். சாமியார்களை எங்கள் ஊரின் அடையாளம் என்று சொல்லலாம். விதவிதமான ஆட்களை சாமியாராகப் பார்த்துவிட்டோம். பீடி சாமியார், மௌன சாமியார், கோமண சாமியார் என்று ஆளுக்கு ஒரு பட்டப் பெயர் வைத்திருப்போம். ஊரில் சாமியார்கள் மொத்தம் எத்தனை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment