Monthly Archives: August 2015

காட்டைக் காத்த விலங்குகள் – குழந்தைகள் கதை

தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் காடு அது. அதில் உள்ள விலங்குகள் சேர்ந்து ஒருநாள் கூட்டம் போட்டன. நடுநாயமாக சிங்க ராஜா அமர்ந்திருந்தார். அனைத்து விலங்குகளின் முகத்திலும் கவலையும், கோபமும் தெரிந்தது. அமைச்சரான நரியார் ஆரம்பித்தார். “காடுகள் அழிந்து நகரங்களாகி வருகின்றன. இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன. அப்புறம் விலங்குகள் நாமெல்லாம் எங்கே போவது? இதற்கு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மரண தண்டனையும், சர்ச்சையும்…

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மேமன் அண்மையில் தூக்கிலிடப்பட்ட விவகாரம், மரண தண்டனை குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்த விவாதம் நம் நாட்டில் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தாலும், மரண தண்டனை நிறைவேற்றப்படும் நேரங்களில் இந்தக் குரல்கள் அதிக இரைச்சலோடு ஒலிக்கின்றன. தண்டனை என்ற பெயரில், அரசே கொல்லலாமா என்பது மரண … Continue reading

Posted in Uncategorized | Leave a comment