Monthly Archives: October 2015

அருகிவரும் கால்நடைகள்!

இந்த நாட்டில் பசுக்கள் பல ஆண்டுகளாக வழிபடப்படுகிறது. அதைப் பற்றிய குறிப்புகள் வேதங்கள் உள்ளிட்ட பழங்கால இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. காமதேனு என்றும், கோமாதா என்றும் மக்களால் துதிக்கப்படுகிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், பசுவதை தடை கோரிக்கைக்குப் பின்னால், வழிபாட்டு முறையையும் தாண்டி பொருளாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம் சார்ந்த காரணங்களே அதிகம் தெரிகின்றன. இன்று … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கருத்து சுதந்திரமும் நடுநிலையும்….

சில ஆண்டுகளுக்கு முன் இலக்கியக் கூட்டம் ஒன்றில் நடந்த நிகழவு இது. எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றில், மூத்த எழுத்தாளர் ஒருவர் பேசுகிறார். அப்போது, வாகனத்தில் செல்லும் பெண்கள் சுடிதார் அணிவதால் பிரச்னை என்ற கருத்தை எழுத்தாளர் உதிர்த்தார். உடனே, அரங்கத்தில் இருந்த முற்போக்குச் சிந்தனையுடைய பெண் எழுத்தாளர் ஒருவர் கோபமாக எழுந்தார். மரியாதைக் குறைவான வார்த்தைகளில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

நூல் அரங்கம்

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார் – வெ.மு.நவ்ஷாத்; பக்கம்-160; ரூ.110; ஓவியம் பதிப்பகம், மதுரை – 625014; பேசி: 0452-26881480. இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என்று பல துறைகளில் சாதனையாளராகத் திகழ்ந்தவர் பாக்கியராஜ். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் அவரது பாணியில் அமைந்த திரைப்படங்கள் தமிழக மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தன என்றால் மிகையாகாது. முந்தானை முடிச்சு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

காந்தி: எல்லோருக்குமான உந்துசக்தி

“பழுத்த மரம்தான் கல்லடி படும்’ என்ற சொல்லாடல் உண்டு. அகிம்சை என்ற கொள்கையின் மூலம் இந்தியா மட்டுமல்லாது உலகையே ஆட்டிப் படைத்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு இந்தச் சொல்லாடல் மிகச்சரியாகவே பொருந்தும். இந்திய அரசியல் வரலாற்றில் அவரைப் போல் புகழப்பட்டவரும் இல்லை; அவரைப் போல் விமர்சனங்களுக்கு இரையானவர்களும் (இரையாகிவரும்?) இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீவிர … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

குற்றம் கடிதல் – திரை விமர்சனம்

மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பயணத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், ஒரே நாளில் பதட்டமும், பகையும் எப்படியெல்லாம் அதிகரிக்கின்றன என்பதை சுவை குன்றாமல் யதார்த்தமாகக் காண்பிக்கும் திரைப்படம் “குற்றம் கடிதல்’. படத்தில் தனிப்பட்ட பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல், காட்சிப்படுத்துதலுக்கும், யதார்த்தமான நடிப்புக்கும் கவனம் தந்திருப்பதால், கலைஞர்களோடு, ரசிகர்களும் ஒரே அலைவரிசையில் பயணிக்க முடிகிறது. புதுமணத் தம்பதியரான மெர்லின் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment