Monthly Archives: December 2015

நூலரங்கம்…

“ப்ளிங்க்’ – சிந்திக்காத சிந்திப்பின் சக்தி, மூலம் – மால்கம் கிளாட்வெல், தமிழில் – சித்தார்த்தன் சுந்தரம், ரூ.350/-. பக்கங்கள் – 448 – சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், 10/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை-600017. திறமையும், வாய்ப்புகளும் நிறைந்தவர்களாக இருக்கும் பெரும்பாலான மனிதர்களுக்கு, வெற்றி மந்திரம் கைக்கூடாமல் இருப்பதற்கு காரணம், சரியான நேரத்தில் கூட … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மீண்டும் திரும்புமா ரஜினியின் நடிப்பு? இயக்குநர் திலகம் பாலசந்தர் மூலம் “அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமாகி, இந்த ஆண்டுடன் 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன. வரும் 12ஆம் தேதி, அவர் 66ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் வரும் போது அது ரசிகர்களின் திருவிழாவாக திகழ்கிறது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மழை கற்றுத் தந்த பாடம்…

÷பல ஆண்டுகளுக்கு முன்னால் திருவண்ணாமலையில் சக்கரக்குளத்தைத் தூர்வார வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. அந்தக் குளம் எங்கிருக்கிறது என்ற கேள்வியை ஒரு நண்பரிடம் முன்வைத்தேன். நகரின் முக்கிய வீதியில் இருந்த கடைகளுக்குப் பின்னால், சக்கரக்குளம் மறைவாக இருந்ததை நண்பர் காண்பித்தார். அழுக்கும், கடைகள் மூலம் பரவிய மாசுக்களும் நிரம்பியதாக குளம் காட்சியளித்தது. ÷இன்னும் சில … Continue reading

Posted in Uncategorized | Leave a comment