Monthly Archives: January 2016

தேவை இன்னொரு தலைநகரம்!

பருவ மழைக் காலம் முடிந்து, குளிர் காலம் தொடங்கிவிட்டாலும், அச்சம் முழுவதுமாக விலகி விடவில்லை. வருங்காலத்தில் மீண்டும் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதலில் இருந்து பல்வேறு யோசனைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இந்நிலையில், “”தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை, இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை பாமக … Continue reading

Posted in Uncategorized | Leave a comment