Monthly Archives: March 2016

சாபத்தால் விளைந்த பலன்!

கி.பி.16ஆம் நூற்றாண்டில் திருஅண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவரான குகை நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் என்ற திருத்தலத்தில் பிறந்தவர். லிங்காயத்து எனும் பரம்பரையில் வந்த இவர், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். அண்ணாமலையார், நமச்சிவாயர் கனவில் தோன்றி, தென்திசைக்கு வரும்படிக் கூறியதால், தன் முந்நூறு சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்தார். திருஅண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாறிமாறி தங்கியதாகவும், … Continue reading

Posted in Uncategorized | Leave a comment