Monthly Archives: April 2016

மேற்கு வங்கம்: மூன்றாவது சக்தியாக உருவெடுக்குமா பாஜக?

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், முந்தைய ஆட்சியாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்பது தெரிந்த விஷயம்தான். அண்மையில், கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த போது, இந்த இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது மற்றவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்க, பாஜகவோ இரண்டு தரப்புகளின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதன்பிறகு, பிரதமர் மோடி, … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

யார் காரணம்?

தமிழகத்தில் இந்த ஓராண்டில் மட்டும் 81 ஜாதி ஆணவக் கொலைகள் நிகழ்ந்திருப்பதாகவும், கொலையானவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வழக்கம் போலவே இந்த முறையும், குறிப்பிட்ட ஜாதியை நோக்கி கண்டனக் கணைகள் தொடுக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க ஜாதியினரின் வன்முறைகளாக சித்திரிக்கப்படுகின்றன. அந்தக் குரல்களில் நியாயம் இல்லாமல் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment