Monthly Archives: May 2016

ஆழ்மனதை வெற்றிக்குப் பயன்படுத்துவது எப்படி?

ஆழ்மனம் என்பது நம்முடைய உள்ளுணர்வு சம்பந்தப்பட்டதாகும். நமது ஆழ்மனமானது, வாழ்வில் அனைத்து அம்சங்களோடும் தொடர்புடையதாகும். ஆழ்மனம் என்றால் என்ன? நமது சுவாசம், உணவு ஜீரண சக்தி, இதயத் துடிப்பு ஆகியவை எப்படி தன்னிச்சையாக இயங்குமோ, அதுபோல் ஆழ்மனமும் தன்னிச்சையாக இயங்குகிறது. நம்முடைய குணநலன்கள், சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல், சிந்திக்கும் முறை ஆகியவை இயங்குவதற்கு வெளிமனதைப் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

குற்றவாளி – சிறுகதை

இரவு ரோந்தை முடித்துவிட்டு, காலை நேரத்தில் ஆயாசத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான் கான்ஸ்டபிள் கோவிந்தன். காலணிகளையும், உறையையும் கழற்றி வீசிவிட்டு, ஹாலில் இருந்த நாற்காலியில் பொத்தென்று விழுந்தான். கார்த்திக்கை காணவில்லை. பள்ளிக்கூடத்துக்கு போயிருப்பான். அவன் அமர்ந்த சத்தம், சமையலறையில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த ஷாலினிக்கு கேட்டிருக்க வேண்டும். அடுத்த நொடி, வார்த்தைகள் வேகமாக விழுந்தன. “”எத்தனை தடவை உங்க … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

இதுவும் கடந்து போகும்…!

இது தேர்தல் நேரம். அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ஒருவரை நோக்கி ஒருவர் புகார்களை எழுப்புதல், தனிப்பட்ட வாழ்க்கை உள்பட அனைத்து விஷயங்களையும் விமர்சித்தல் என அக்னி வெயிலையும் தாண்டி பிரசாரம் சூடு பிடித்துள்ளது. மதம், இனம், ஜாதி உள்ளிட்ட பிரிவினைவாதப் பேச்சுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இலவசப் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கேரளத்தில் மாற்றத்துக்கு வித்திடுமா தாமரை?

கேரள வாக்காளர்களைப் பற்றிய வேடிக்கையான ஒரு வாசகம் உண்டு. “அவர்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தோசையைத் திருப்பிப் போட்டாக வேண்டும்’. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், இடதுசாரிகள் கூட்டணியும் சுழற்சி முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதலாயே இவ்வாறு விமர்சிக்கப்படுகிறது. தேர்தல் அரங்கில் கேரளத்துக்கென்று சில தனிச் சிறப்புகள் உண்டு. அந்த மக்களில் படித்தவர்கள் அதிகம் என்பதால், இலவசங்களுக்கும், திரைப்பட … Continue reading

Posted in Uncategorized | Leave a comment