Monthly Archives: June 2016

சட்டத் தமிழ் மேம்படுமா?

தமிழக அரசியலில் அடிக்கடி எழுப்பப்படும் சில கோரிக்கைகளில் முக்கியமானது, “உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி’ என்ற கோரிக்கை. எனினும், தமிழ் வழக்காடு மொழியானால் தலைமை நீதிபதி உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் நீதிபதிகளின் நியமனங்கள் பாதிக்கப்படும் என்பதால், இந்தக் கோரிக்கை அமல்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு.  ஆனால், சட்டத் துறையில் தமிழின் அவசியத்தை உணர்த்துவதற்கான … Continue reading

Posted in Uncategorized | Leave a comment