Monthly Archives: July 2016

வேறென்ன சொல்ல?

இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய போபியா என்ற கிராமம் அது. “எல்லை வேலி பக்கம் தவறியும்கூட செல்லக் கூடாது’ என்பது ராணுவத்தின் கண்டிப்பான அறிவுறுத்தல். ஆனால், கிராமவாசியின் கன்றுக்குட்டிக்கு அதெல்லாம் தெரியுமா என்ன? ஒருநாள் அது வேலி பக்கம் ஓட, அதைத் துரத்திக் கொண்டு கிராமவாசியும் ஓட, பாகிஸ்தான் ராணுவம் சுடத் தொடங்கியது. அதற்குப் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மாலதி அத்தை – பாலர் சிறுகதை

“அவளை அடிக்காதேன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் கேட்க மாட்டியா டா” என்று கத்திக் கொண்டே ராகவை நோக்கி அம்மா வேகமாக வந்தாள். “மாட்டேன்….” என்று தெனாவெட்டாக பதில் சொல்லிவிட்டு, வேகமாகப் பறந்தான் ராகவ். பொதுவாக, ராகவ் நல்ல பையன். படிப்பிலும், விளையாட்டிலும் திறமையானவன். அப்பா, அம்மா, அக்கா என்று எல்லோருக்கும் மரியாதை தருவான். ஆனால், அவர்களது … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

நூலரங்கு -உணவு சரித்திரம்

நூலாசிரியர்: முகில், 304 பக்கங்கள், விலை: ரூ.230, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2), போலீஸ் குவார்ட்டஸ் சாலை, தியாகராய நகர், சென்னை – 17. தொலைபேசி: 24322771. உலகில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு உணவுப் பொருளுக்கு அடிமையானவர்கள்தான். அனைத்து உணவுப் பொருள்களுக்கும் நன்மையும், தீமையும் கலந்திருப்பதைப் போல் தனித்த வரலாறுகளும் இருக்கின்றன. மனிதன் கண்டம் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment